BRC AVUDAIARKOIL

ஆவுடையார்கோவில் வட்டார வளமையம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. .

Friday, 17 July 2015

UPPER PRIMARY CRC

UPPER PRIMARY CRC

25/07/2015 அன்று உயர்தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு " Enriching Training on CCE in ALM "என்ற தலைப்பில் குருவள மைய அளவில் பயிற்சி .ஆவுடையார்கோவில் ஊராய்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெறும் 100 சதவீதம் கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

        25.07.2015 அன்று நடைபெற உள்ள குறுவள பயிற்சியில் அனைத்து உயர்/மேல்நிலை பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அதனை அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள், கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் உறுதி செய்து சரி  பார்க்க வேண்டுமெனவும் இனிவரும் அனைத்து குறுவள பயிற்சிகளிலும் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்பதனை  உறுதி செய்யவும் பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
 
           மேலும் இச்செயல்முறையினை செயல்படுத்த அனைத்து முதன்மைக்கல்வி அலுவலகம் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலகம் மூலமாக அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.